இந்தியா வல்லரசு

இந்திய - அமெரிக்க உறவு

இந்திய அமெரிக்க உறவு | Is India a Super power?

பேராசிரியர் ஜான் மேர்ஷைமர், ஜெஃப்ரிசாக்ஸ் உட்படவுள்ள மூத்த ராஜதந்திரிகள், பேராசிரியர்கள், முன்னாள் டிப்ளமேட் அதிகாரிகள், மூத்த ஊடகவியலாளர்கள், வெளியுவுக் கொள்கைகளைப் பற்றி மிக விரிவாக ஆராயக்கூடியவர்கள் எல்லாம் கூறும் ஒரு முக்கியமான விசயம் ...