ஒற்றுமையின் சிலை

சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேல் | Highest ஒற்றுமையின் சிலை எதற்காக?

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் சுதந்திர இந்தியாவின் முதலாவது உள்துறை அமைச்சரும் துணைப் பிரதமருமாக இருந்தவர். சர்தார் வல்லபாய் படேல் அவரது காலம் முழுவதும் காங்கிரஸ் கட்சியிலேயே இருந்தார் என்பது அனைவருக்கும் ...