நீர் வணக்கம்

வாட்டர் சல்யூட் | water salute

விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் ஏன் கொடுக்கப் படுகிறது? | why planes get water salute?

விமானங்களுக்கு வாட்டர் சல்யூட்  என்னும் வார்த்தையை பல நேரங்களில் கேட்டிருப்போம். பலரும் பல நேரங்களில் விமான நிலையங்களிலோ அல்லது காணொளிகளிலோ கண்டிருக்க வாய்ப்புள்ளது. விமானம் பற்றிய தகவல்களை அறிய விரும்பும் எவருமே இது குறித்து ...