விமானம் தகவல்
பறக்கும் விமானத்தில் வை.ஃபை வசதி | How airplanes offer Wi-Fi
வியக்க வைக்கும் சுவாரஸ்யம்- 36,000 அடி உயரத்தில் பறக்கும் விமானத்தில் வை.ஃபை சேவை: சாத்தியமானது எப்படி தெரியுமா? விமான நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல்வேறு சேவைகளை வழங்குவது வழக்கம். அதில் ...
போர் விமானம் சூப்பர் சோனிக் ஏவுகணை கூட்டணியும்! இந்திய விமானப்படையும்!!| Powerful Sukhoi 30 MKI
போர் விமானம் சூப்பர் சோனிக் ஏவுகணை கூட்டணி என்பது, ஒரு சூப்பர் சோனிக் ஏவுகணையை, போர் விமானத்தில் இருந்து ஏவும் திறனைக் குறிப்பதாகும். அத்தகைய திறன் உலகில் ஒரு சில நாடுகளுக்கு மட்டுமே ...
விமானம் ஆகாயத்தில் ஒரே இடத்தில் நிற்க முடியுமா? | 1 strong reason
விமானங்களை ஆகாயத்தில் அசையாமல் நிறுத்தி வைக்க முடியுமா? அப்படி அசைவில்லாமல் விமானம் ஆகாயத்தில் நிற்பதைப் பார்த்துள்ளோமே? இது பலராலும் கேட்கப்பட்டுள்ள ஒரு கேள்வியாகும். அதுபற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். பதிவை முழுவதும் பார்த்து விட்டு ...
விமானத்தின் வெளிப்புற லைட்டுகள் என்ன சொல்கின்றன? | Strong Reasons
ஒரு விமானம் விமான நிலையத்தில் நிற்கும்போதும், அது விமான நிலையத்தில் நகர்ந்து கொண்டிருக்கும்போதும், பறந்து கொண்டிருக்கும்போதும் பல விதமான வெளிப்புற லைட்டுகள் பல நிறங்களில் எரிந்துகொண்டிருப்பதை காண முடியும். அந்த விளக்குகளின் பயண் என்ன ...
விமான எரிபொருள் பெயர், விலை, மைலேஜ் என்ன? | Amazing Reality
விமானங்கள் குறித்த ஒவ்வொரு தகவல்களும் நமக்கு வியப்பை ஏற்படுத்தக் கூடியவையாக இருக்கும். விமானம் பறக்கும் விதம், விமான என்ஜின், விமான எரிபொருள் என்று பல விசயங்களை அறிய நம்மில் பலர் ஆவல் கொண்டிருப்போம். அவற்றுள் விமான ...
கடற்கரை விமான நிலையம் | Amazing Beach Airport
என்ன? கடற்கரை விமான நிலையம்?!! ஒரு விமான நிலையத்திற்கு அதன் ஓடுபாதை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விமானங்கள் இறங்குவதும் பறந்து உயருவதும் எல்லாம் இந்த ஓடுபாதையில் அதி வேகத்தில் ஓடிக் கொண்டுதான் என்பது ...
விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் ஏன் கொடுக்கப் படுகிறது? | why planes get water salute?
விமானங்களுக்கு வாட்டர் சல்யூட் என்னும் வார்த்தையை பல நேரங்களில் கேட்டிருப்போம். பலரும் பல நேரங்களில் விமான நிலையங்களிலோ அல்லது காணொளிகளிலோ கண்டிருக்க வாய்ப்புள்ளது. விமானம் பற்றிய தகவல்களை அறிய விரும்பும் எவருமே இது குறித்து ...