விமான நிலையம்

கடற்கரை விமான நிலையம்

கடற்கரை விமான நிலையம் | Amazing Beach Airport

என்ன? கடற்கரை விமான நிலையம்?!! ஒரு விமான நிலையத்திற்கு அதன் ஓடுபாதை  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். விமானங்கள்  இறங்குவதும் பறந்து உயருவதும் எல்லாம் இந்த ஓடுபாதையில் அதி வேகத்தில் ஓடிக் கொண்டுதான் என்பது ...