airplane facts
விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன? | Amazing facts
By Vaigai Raj
—
பயணிகள் விமானங்கள் ஏன் அதிக உயரத்தில் பறக்கின்றன?, அல்லது பெரும்பாலும் 35000 அடி முதல் 42 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கிறது என்ற சந்தேகம் உங்களில் பலருக்கும் எழக்கூடும். விமானம் புறப்படும் நேரத்தில் செய்யும் அறிவிப்பின் ...